மாண்புமிகு ஐயா.எடப்பாடியார் அவர்கள் பதவி ஏற்க வேண்டும் என்று தங்கத்தேர் வழிபாடு-

0
279

*இதயதெய்வம் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்தும் மறையாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் எங்கள் குடும்ப தெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா* அவர்களின் நல்லாசியுடன்..

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் *பொதுச் செயலாளராக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு ஐயா.எடப்பாடியார் அவர்கள் பதவி ஏற்க வேண்டும் என்று,*

*வேலூர் மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் S.எழிலரசன்M.C* அவர்களின் ஏற்பாட்டில்

*அஇஅதிமுக வேலூர் மாமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில்..*

வேலூர் மாநகர மாவட்ட கழக செயலாளர் அண்ணன் *S.R. K.அப்பு அவர்களின் தலைமையில்*

வேலூர் கிழக்கு பகுதி செயலாளர் அண்ணன் *S.குப்புசாமி அவர்களின் வரவேற்பில்*

வேலூர் *கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில் 30-06-2022 அன்று மாலை 5மணியளவில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்யப்பட உள்ளது..*

இந்த நிகழ்ச்சியில் *மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில பிற அணி நிர்வாகிகள்,மண்டல நிர்வாகிகள்,பகுதி கழக செயலாளர்கள், பிற அணி மாவட்ட செயலாளர்கள், பகுதி கழக நிர்வாகிகள், பிற அணி பகுதி நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூராட்சி கழகச் செயலாளர்கள், பேரூராட்சி கழக நிர்வாகிகள்,வட்ட கழக செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள்* அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு உங்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் …

*நன்றியுரை:*

*A.A.சுகன்யா தாஸ்*
மாவட்டக் கழக துணைச் செயலாளர்,
வேலூர் மாநகர் மாவட்டம்.

இங்ஙனம்:

வேலூர் மாமன்ற உறுப்பினர்கள்….

*S.எழிலரசன்M.C,*
*P.ரமேஷ்M.C,*
*S.வெற்றி(எ)சரவணன்M.C,* *G.அஸ்மிதா கோபிநாத்M.C,* *V.அருணா விஜயகுமார்M.C,* *J.அமலா நிருபாM.C,* *S.ராஜேஸ்வரிசோமுM.C.*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here