சத்தியமங்கலம் பளிஞ்சூர் பகுதியில் உள்ள நிலத்தை ஆதிக்கசாதியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சு.க.திருவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்:

0
412

ஈரோடு மேற்கு மாவட்டம் சத்தியமங்கலம் பளிஞ்சூர் பகுதியில் உள்ள நிலத்தை ஆதிக்கசாதியினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியின் சார்பில் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் சு.க.திருவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில்பொதுச்செயலாளர் இளவேனில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ராமச்சந்திரன் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் சிற்றரசு மண்டல வழக்கறிஞர் அணி செயலாளர் ரவிக்குமார் ஈரோடு மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் வடக்கு மாவட்ட செயலாளர் வேங்கை பொன்னுச்சாமி திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் கனகசபாபதி கோவை மாவட்ட துணை செயலாளர் கோகுல் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here