நன்றி நன்றி துறைமுகப் பகுதி 60 ஆவது வட்ட வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி தமிழக அரசை நல்லாட்சி செய்யும் தளபதி அவர்களின் கரத்தை வலுப்படுத்த மாவீரன் துறைமுக தொகுதி எம்எல்ஏ சேகர்பாபு அவர்களின் சேவைக்கு கிடைத்த வெற்றி நண்பர் ஆசாத் அவர்களின் வெற்றி நண்பர் ஆசாத் அவர்கள் சிறப்பான பணியை தொடங்கி வெற்றி பெற தமிழ்நாடு ஐஎன்டியூசி துறைமுக ஐஎன்டியூசி சார்பில் எனது உளம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் திராவிட முன்னேற்ற கழக கூட்டணிக்கு தமிழ்நாடு முழுக்க வாக்களித்து வெற்றிபெற செய்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன் அன்புடன் வீசி முனுசாமி தலைவர் சேர்மன் தமிழ்நாடு ஐஎன்டியூசி














