இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.:

0
273

*அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில்*

*டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர்*

*மாண்புமிகு. ஜே.ஜே.எபினேசர். Bcom.BSC. M.L.A. அவர்களின் இனிய பிறந்தநாளில்.*

*அகில இந்திய மீனவர் சங்கத்தின்*

*தேசிய செயல் தலைவரும் & தேசிய செய்திதொடர்பாளருமான*

*டாக்டர் நாஞ்சில் P.ரவி அவர்களும்.*

*மாநில இளைஞரணி செயலாளர்.*

*இளைய தளபதி B.சுதாகர் B.A.LLB.அவர்களும்.*

*R.K.நகர் பகுதி செயலாளர்.*
*S.முருகன் அவர்களும்.*

*R.K.நகர் இளைஞரணி பகுதி செயலாளர்.*
*D.பிரபு B.com.அவர்களும்.*

*மாநில இளைஞரணி துணை செயலாளர்.*

*சீமென் E.சேகர் அவர்களும்.*

*நேரில் R.K.நகர் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. ஜே.ஜே.எபினேசர் B.com BSC.M.L.A. அவர்களுக்கு சால்வை அணிவித்தும், கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் இனிய பிறந்தநாள் கொண்டாடிய போது.*

*மாநில, மாவட்ட, பகுதி, கிளை கழக நிர்வாகிகள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு*

*இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் தெரிவித்த போது.*

*அகில இந்திய மீனவர் (NUF)*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here