முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் தென் சென்னை , மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் : காயல் அப்பாஸ் அறிவிப்பு:

0
342

தென் சென்னை, மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் அறிவித்துள்ளார். இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள நியமன அறிக்கையில் கூறிருப்பதாவது.

முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச் தமிழக மாநில தலைவர் பாத்திமா அலி அவர்களின் ஓப்புதலோடு, தென் சென்னை , மணப்பாக்கம், அம்பேத்கர் நகரை சேர்ந்த கவுஹர் பாஷா மாவட்ட தலைவராகவும் , கே.கே நகர் , வன்னியர் தெருவை சேர்ந்த முருகன் மாவட்ட செயலாளராகவும், முகளிவாக்கம் செல்வ லட்சுமி கார்டனை சேர்ந்த குமார் மாவட்ட பொருளாளராகவும் , இன்று முதல் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் தென் சென்னை மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கபட்டுள்ளார்கள்

பதவியின் தன்மையை உணர்ந்து இறையாண்மைக்கு உட்பட்டு அணைத்து சமூக மக்கள் நலனுக்காக பாடு பட வேண்டும் , முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்சியின் விதி முறைகளுக்கு கட்டு பட்டு செயல் பட வேண்டும் , இயக்கத்தின் வளர்ச்சிக்காக அயராமல் பாடுபட வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .

மேலும் முஸ்லிம் ராஷ்டிரீய மன்ச்யின் தென் சென்னை, மாலட்ட பொறுப்பாளராக நியமிக்க பட்டுள்ள கவுஹர் பாஷா, முருகன்,குமார், ஆகியவோர்களுக்கு இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் . இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here