ஜனநாயக மேம்பாட்டு அறக்கட்டளை; ஏழையின் வேந்தன்” என்ற விருது;

0
274

இன்று 27.08.2021 ஓசூரில்
மிஷன் மோடி மீண்டும் பிரதமர்UNIVERSAL DEVELOPMENT COUNCIL மூலமாக “ஏழையின் வேந்தன்” என்ற விருது வழங்கப்பட்டது.பல்வேறு சமூக சேவைகளை பாராட்டி ஏற்கனவே நிறைய அவார்டுகளை பெற்ற இவருக்கு மீண்டும்
இந்தியன் எம்பயர் யூனிவர்சிட்டி மற்றும் யூனிவர்சல் டெவலப்மெண்ட் கவுன்சில் இரண்டும் இணைந்து DR.R.அருள்தாஸ் அவர்களுக்கு இந்த அவார்டு வழங்கி கவுரவித்தனர்.இவர்களுடன் மிஷன் மோடி மீண்டும் பிரதமர் ஜனநாயக மேம்பாட்டு அறக்கட்டளையின் தமிழ்நாடு மாநில திட்டச்செயலாளர் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் வசிக்கும் திரு.A.ஜெய்சங்கர் அவர்கள் உடன் இருந்தார்.சேவா ரத்னா DR.R.அருள்தாஸ் அவர்கள் பாரத பிரதமரின் சிறப்பு வாய்ந்த தேசிய நாட்குறிப்பினை அறக்கட்டளையின் தமிழ்நாடு மாநில திட்ட செயளாலர் திரு.ஜெய்சங்கர் அவர்களுக்கு வழங்கினார்.இவரின் சமூக சேவை இளைஞர்களை பெரிதும் ஊக்குவிக்கும் என பொதுமக்கள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here