ஆர்கேநகர் கோழி தடையை மின்சாரம் தாக்கி வாலிபர் பலி:

0
258

சென்னை ஆர் கே நகரில் கோழி கடையில் பணிபுரிந்து வரும் ஹயாத் பாட்சா வயது(37) மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் இவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன இவர் கொருக்குப்பேட்டையில் காந்திநகர் பகுதியில் கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வருகிறார் கறிகளை வெட்டி முடித்தவுடன் சிதறிக்கிடந்த கோழி இறகுகளை சுத்தம் செய்தனர் அந்த இடத்தில் மின் கம்பி கசிவு ஏற்பட்டதால் ஷாக் அடித்து தகவல் தெரிந்தவுடன் கடையின் உரிமையாளர் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ஹயாத் பாஷா கொண்டு சென்றனர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் டாக்டர் அவர்கள் வரும் வழியில் உயிரிழந்துவிட்டார் என்று கடையின் உரிமையாளரும் தகவல் தெரிவித்தனர் இந்த சம்பவம் அடுத்து RK நகர் காவல் நிலையத்தில் இந்த சம்பந்தமாக வழக்கு பதிவு செய்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here