திமுகவை மக்கள் இனி தலைதூக்க விடமாட்டார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்தி அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்;

0
329

சென்னையில் இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
நரகாசுர இயக்கமான திமுகவை மக்கள் இனி தலைதூக்க விடமாட்டார்கள். வருகிற சட்டமன்றத் தேர்தலில் நரகாசுர கட்சியை வீழ்த்தி அதிமுக ஆட்சி மீண்டும் மலரும்.
சட்டத்தை மீறி பாஜக வேல் யாத்திரை சென்றால் சட்டம் அதன் கடமையை செய்யும். கொரோனாவுக்கு பயந்து கமல் சுவற்றுக்குள் அமர்ந்து அறிக்கை விடாமல் வெளியே வந்து பார்க்க வேண்டும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here