திருப்பூர் மாவட்டம்தாராபுரத்தில் வீரத்தமிழர் முன்னணி கலந்தாய்வு கூட்டமும்.. புதிய உறுப்பினர் சேர்க்கையும் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழீழவேந்தன் என்கிற சுரேஷ் தலைமையில்நடைபெற்றது.இதில் ஜம்பதுக்கும் மேற்ப்பட்டோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் வீரதமிழர் முன்னனி பொறுப்பாளர்கள் செளந்தரபாண்டியன், ராமகிருஷ்ணன், மதன்குமார் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்















