உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் ராயல்லட்சுமி நகரில் 6. 30 லட்சம் செலவில் தார்சாலை;

0
434

திருப்பூர் மாவட்டம்
உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ராயல் லட்சுமி நகரில் மாவட்ட கவுன்சிலர் ஜனார்த்தனன் அவர்கள் நிதியில் இருந்து 6 .
30 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் ஊராட்சி தலைவர் காமாட்சி ஐயாவு வார்டு உறுப்பினர் கங்காதேவி பிரியா மற்றும் ஊராட்சி கவுன்சிலர்கள ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here