ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்:

0
57

ஜெயங்கொண்டம் தொகுதி மக்களின் சேவகனாக நாளை பதவி ஏற்கிறார் க.வைத்தி.MLA,
பசுமைத் தாயக தலைவர்
சௌமியா அன்புமணி அவர்கள்
ஆகியோரின் நல்வாழ்த்துக்களோடும்,
அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள், ஜெயங்கொண்டம் தொகுதி வாக்காள பெருமக்களின் ஆதரவோடும்
நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here