108 புனித தீர்த்தங்கள் தேடுதல் வேட்டை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீர்த்த யாத்திரைக்கு பெயர் பெற்ற ஸ்தலம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 108 புனித தீர்த்தங்கள் உள்ளதாக புராணங்களும் நம் முன்னோர்களும் கூறியுள்ளனர் அதை வேதவாக்காக கொண்டு பசுமை இராமேஸ்வரம் ஒருங்கிணைப்பாளர் சரஸ்வதி அம்மாள் அவர்களுக்கு உதவியாக முத்துராமலிங்கம் அந்தணர்கள் கணேசன் ராஜன் மற்றும் சமூக ஆர்வலர்கள் தன்னுடைய சேவையை செய்து வருகின்றனர் இதுவரை 62 தீர்த்தங்கள் கண்டுபிடிக்கப்பட்டு 42 தீர்த்தங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன 7/1/2023 இன்று ராமேஸ்வரம் சம்பை கிராமத்தில் வீரா தீர்த்தம் மற்றும் கிருஷ்ணா தீர்த்தம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது மேலும் தீர்த்தங்களை தேடுதல் வேட்டையில் உள்ளனர் அதற்கான ஆதாரங்கள் முழுவதும் அவர்களிடம் உள்ளது அவர்களுடைய புனித சேவையை ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள் (ஏ. ராமகிருஷ்ணன்- உள்ளாட்சி டுடே தலைமை நிருபர் ராமநாதபுரம் மாவட்டம்