திருவொற்றியூர் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை!

0
266

திருவொற்றியூர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக துப்புரவு பணியாளர்கள் வராததால் காலடிப்பேட்டை மார்க்கெட்டில் சாலை முழுவதும் குப்பை கூளமாக சிந்தி கிடைக்கின்றது அதேபோல் திருவொற்றியூர் காவல் நிலைய வாசலில் குப்பை இரண்டு நாட்களாக அல்லாமல் உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது உடனடியாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்ற கோரி பொதுமக்கள் கோரிக்கை*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here