திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எலையமுத்தூர் ஊராட்சியில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
உடுமலை அடுத்த இளையமுத்தூர் ஊராட்சியில் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை கண்டித்தும் வியாபாரிகளையும் நடுத்தர மக்களின் பாதிக்கும் விதமாக மத்திய பா ஜ க அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்ட திருத்தத்துக்கு எதிராகவும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் இச்சட்டத்திற்கு துணை போகின்ற மாநில அதிமுக அரசுக்கு எதிராகவும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் E K மாரிமுத்து தங்கமணி ஜெயபிரகாஷ் செல்வராஜ் மற்றும்விடுதலை சிறுத்தைகள் கட்சி உடுமலை ஒன்றிய செயலாளர் மணிகண்டன் மற்றும் உடுமலை ஒன்றிய துணைச் செயலாளர் தம்பி என்கின்ற மகாலிங்கம்செல்வபுரம் மாரிமுத்து விசிக மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர்












