திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள தேவனூர் புதூரில் T. செழியன் பஞ்சாயத்து தலைவர் அவர்களின் தலைமையில் சமூக சுகாதார வளர்ச்சித் திட்டம் மற்றும் நபார்டு இணைந்து நடத்தும் திறன் மேம்பாட்டு பயிற்சி துவக்க விழா இன்று காலை பத்து முப்பது மணி அளவில் நடைபெற்றது துவக்க உரை ஜி பெனட் அவர்களும் திரு டாக்டர் R D ஞானையா இயக்குனர்CHDP அவர்கள் மற்றும் திரு ராஜ் திரு அலெக்சாண்டர் மற்றும் சோமு லெமூரியன் ரிசார்ட் மற்றும் மகாலட்சுமி அவர்கள் அனைவரும் சிறப்புரையாற்றினார்கள் திருமதி சுடர் அவர்கள் நன்றியுரை இறுதியில் ஆற்றினார்கள்CHDP அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டனர்














