சென்னை-கிறித்துவ கல்லூரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு- முன்னாள் மாணவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு:

0
361

சென்னை கிறித்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு.

நான் ‘முதலமைச்சராக’ வரவில்லை, முன்னாள் மாணவராகத்தான் வந்துள்ளேன்.

நான் படித்த பள்ளிக்கு போகிறேன் என்று நேற்றிரவு முதலே மகிழ்ச்சியில் இருந்தேன்.

என்னை ‘முதல்வராக்கியது’ இந்தப் பள்ளிதான்..

‘முதலமைச்சராக’ என்னை உருவாக்கியது இந்தப் பள்ளிதான்.

அரசுப் பேருந்தில் தான் பள்ளிக்கு வருவேன்.

படிக்கும் போது, நான் அமைச்சரின் மகனாக நடந்து கொண்டதில்லை.

தற்போதும் பேருந்தில் தான் வரவேண்டும் என நினைத்தேன். ஆனால் பாதுகாவலர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here