சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு- முதல்வர் அறிவிப்பு;

0
270

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

* அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ்

* டெல்லியில் வார இறுதி நாட்களில் செயல்பட்டு வந்த மார்க்கெட்டுகள் இனி வார நாட்களில் செயல்படும்.

* வார இறுதி நாட்களான சனி, ஞாயிறன்று உணவகங்களில் டெலிவரி சேவைக்கு மட்டுமே அனுமதி.

* வார இறுதி நாட்களில் தியேட்டர்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் செயல்படாது.

* ஓட்டல்களில் பார்சல் வழங்க அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here