ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை எந்தப் புகாரும் இல்லாமலேயே, தாமாக முன்வந்து ஆய்வு செய்து நீக்க உத்தரவிடும் ஒன்றிய அரசு:

0
35

ஆன்லைனில் வெளியாகும் செய்திகளை நீக்க அதிகாரம் பெறும் ஒன்றிய அரசு.
கருத்து சுதந்திரத்திற்கு கடிவாளம் போடும் ஒன்றிய அரசு.
சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை எந்தப் புகாரும் இல்லாமலேயே, தாமாக முன்வந்து ஆய்வு செய்து நீக்க உத்தரவிடும் வகையில், புதிய திருத்தங்களை முன்மொழிந்தது ஒன்றிய அரசு.
இந்த விதிமுறை செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல்,செய்திகளைப் பகிரும் சாதாரண தனிநபர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here