பங்குனி உத்திர திருவிழா;

0
17

சென்னை புது வண்ணாரப்பேட்டை வள்ளுவர் நகர் – பாரதியார் நகரில் இருக்கும் அருள்மிகு ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலின் 44-வது ஆண்டு பங்குனி: உத்திர திருவிழா 108 பால்குடம், மற்றும் 11 விதமான மகா அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here