ராமேஸ்வரத்தில். அகில இந்திய யாத்திரைப் பணியாளர் சங்கத்தின் சார்பாக. 64 ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழாவில். சங்கத் தலைவர். ஏ பாஸ்கரன் அவர்கள். எம் மகேந்திரன். எஸ் ரவி. பி காசி அவர்கள். மற்றும் செயலாளர் வெள்ளைச்சாமி. பொருளாளர் மலைச்சாமி அவர்களும். மற்றும் உறுப்பினர் அனைவரும் கலந்து கொண்டனர். கோவிலில் உள்ள.அலுப்பு மண்டகப்படியில். விநாயகர் முருகர் சங்கத்தின் சார்பாக விசேஷ அபிஷேக ஆராதனைகள். நடைபெற்றது.
Home Uncategorized அகில இந்திய யாத்திரைப் பணியாளர் சங்கத்தின் சார்பாக. 64 ஆம் ஆண்டு பங்குனி உத்திர...
















