SDFA *சகாதேவ் அகாடமியின்* வட சென்னையில் நடத்தும் இலவச கோடைக்கால பயிற்சி முகாம் சாத்தாங்காடு கன்யா குருகுலம் டிரஸ்ட் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார் 13.வது வார்டு மாமன்ற உறுப்பினர் திருமதி R.சுசீலா ராஜா MC உடன் மாவட்ட பிரதிநிதி கேபிள் டிவி M. ராஜா பயிற்சியாளர் S. பால்ராஜ் ICF N.சங்கர் S.விஜய சேகரன் D.பாஸ்கரன் பிரேம் G.ஏசு D.தாஸ் D.அந்தோணி இவர்களுடன் பகுதி பிரதிநிதி M. மனோகரன் பகுதி வர்த்தகர் அணி அமைப்பாளர் R.துரைராஜ் D. பாஸ்கரன் A. சுந்தரராஜ் S. அன்பழகன் T.S. பிரசாத் 13.வட்ட கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்











