
2024-ஆம் கல்வியாண்டில் தமிழக தமிழ் வளர்ச்சி துறையின் சார்பாக தந்தைப் பெரியார்,அண்ணல் அம்பேத்கர் , பேரறிஞர் அண்ணா ,முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் வடசென்னை கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடைபெற்றது இதில் புது வண்ணாரப்பேட்டை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 1.திரு .லட்சுமணா பி.காம் (பொது) – முதல் பரிசும்-ரூ-5000
(பெரியார் பற்றிய பேச்சுக்காக)
2.திரு .தீபிகா
முதலாண்டு பொருளியல்
(இரண்டாம் பரிசு)
ரூ-3000
( அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பேச்சுக்காக)
8-10-2024 அன்று மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு பெ சாமிநாதன் அவர்களின் திருக்கரங்களில் சான்றிதழ் மற்றும் காசோலையை பெற்று
கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளனர் ;















