செம்மொழி நாயகருக்கு ஆறாம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு திருவொற்றியூர் கிழக்கு பகுதி 13வது வார்டு உட்பட்ட 13வது வட்ட திமுக சார்பில் மேட்டு தெரு காந்தி தெரு எம்ஜிஆர் சாலை கிராம தெரு காந்தி நகர் ஆகிய இடங்களில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்














