சென்னை காசிமேடு – காவல் நிலையத்தில் வழக்கு பதிவு:

0
300

சென்னை திடீர் நகர் 4.வது தெரு சேர்ந்தவர் மதிவாணன் வயது 50 மனைவி பெயர் தேவி வயது 40 இவருக்கு இரண்டு மகன்கள் முதல் பெயர் மதன் குமார் வயது 22 இரண்டாவது மகன் பெயர் மாதவன் வயது 20 இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர் இறந்து போன மதன் தினமும் மது அருந்திவிட்டு அம்மாவை அடித்து துன்புறுத்ததனால் அடிக்கடி இவருக்கு பிரச்சனை ஏற்படும் எதுக்கு அம்மா அடிக்கிறாய் என்று கேட்டால் நான் அப்படி தான் செய்வேன் சொல்லிட்டு தந்தையிடம் சண்டை போட்டுவிட்டு கடல் தொழிலுக்கு சென்று விடுவார் நேற்று மதியம் 3 மணி அளவில் அதிகமான அளவில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்ற மதன் கதவை தட்டினான் அப்போது அம்மா தேவி கதவை திறக்கும் போது எட்டி நெஞ்சில் உதைத்த உடனே தேவி மயங்கி அந்த இடத்தில் விழுந்து விட்டார் இதை தந்தையும் தம்பியும் கேட்கும் பொழுது நான் அப்படித்தான் பண்ணுவேன் என்று இவர் மூன்று பேரும் சண்டை ஏற்பட்டது துணி போடும் கயிறு மதிவாணனும் மாதவனும் மதன் கழுத்தில் கயிறு போட்டு இழுத்து கொன்றுவிட்டனர் , அரசு ஸ்டாலின் மருத்துவமனையில் போஸ்மாடம் செய்து வருகின்றனர் மதிவாணன், மாதவன் ,4காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here