ரவுடி மர்ம நபர்களால் சராமாரியாக வெட்டிப் படுகொலை

0
240

மதுரை சோழவந்தான் அருகே மேலக்கால் பகுதியில் ரவுடி திருமங்கலத்தை சேர்ந்த சக்திவேல்
மர்ம நபர்களால் சராமாரியாக வெட்டிப் படுகொலை.

திண்டுக்கல் அனுமந்தராயன்கோட்டையில் சென்ற வருடம் தலையை வெட்டி கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சக்திவேல் இன்று மதியம் தான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here