சென்னைதுறைமுகம் மற்றும் காட்டுபள்ளி துறைமுகம் கண்டெய்னர் ட்ரெய்லர் லாரிகளை வருகின்ற நான்காம் தேதி முதல் இயக்கப் போவதில்லை என்று துறைமுக ஒப்பந்த குழுமத்தின் சார்பாக கடந்த எட்டு வருடங்களாக ட்ரைலர் லாரிகளின் வாடகை ஏற்றி தராததால் அனைத்து டிரைலர் சங்கங்களின் சார்பாக நான்காம் தேதி முதல் ட்ரெய்லர் வண்டிகளை இயக்கப் போவதில்லை என்று தீர்மானம்*
*இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்ரைலர் லாரிகளை இயக்கப் போவதில்லை என்று முடிவு*















