விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் மயங்கி விழுந்து மரணம்-

0
240

 

பழைய வண்ணாரப்பேட்டை நரசிங்ய்ய தெருவில் வசித்து வருபவர் செல்வசங்கரி கணவனை இழந்த இவர்

அருகிலுள்ள அரசு பள்ளியில் ஆயாவாக வேலை செய்து வருகிறார் அதே பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்துவரும் மகனான தினேஷ்குமார்

அங்கு இருக்கும் சிறுவர்களோடு விளையாடிக்கொண்டிருந்த தினேஷ்குமார் மயங்கி கீழே விழுந்தான்
அருகிலிருந்தவர்கள் தினேஷ்குமாரை பொதுமக்கள் அரசு ஸ்டான்லி மருத்துவமனை 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள் பரிசோதனை பிறகு தினேஷ்குமார் வரும்வழியில் இருந்ததாக கூறினர் இதைக்கேட்ட தாயார் இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here