தமிழக முதல்வர் அவர்கள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு 68ல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.:

0
375

தமிழக முதல்வர் அவர்கள் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு 68ல் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு எம்,எல், ஏ., வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. பிரியா, துணை மேயர் திரு. மகேஷ் குமார், பகுதிக் கழகச் செயலாளர்கள் ஐ.சி.எப். வ.முரளிதரன், எ. நாகராசன், தலைமை செயற்குழு உறுப்பினர் ப.ரங்கநாதன், கழக சட்டத்துறை செயலாளர் இரா.கிரிராஜன், தலைமை கழக வழக்கறிஞர் கே.சந்துரு ,சென்னை மாநகராட்சி ஆணையர் திரு. ககன் தீப்சிங் பேடி இ.ஆ.ப., மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here