தமிழ்நாடு அரசின் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸாக பயன்படுத்த நடவடிக்கை;

0
307

தமிழ்நாடு அரசின் ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் அதனை ஆம்புலன்ஸாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மருத்துவ பயன்பாட்டிற்கு மாற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசிடம் ஆகஸ்ட் 2005ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பெல் 412EP ரக ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில் ஆம்புலன்ஸாக பயன்படுத்த நடவடிக்கை .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here