பூத் ஏஜெண்டுகள் கவனத்திற்கு_
(1) *_பூத் ஏஜெண்டுகள் தங்களது பூத்துக்கு உரிய வாக்காளர் பட்டியலை தேர்தலுக்கு முன்பே வீட்டுக்கு வீடு சென்று சரி பார்ப்பது மிக அவசியம்_*
*_வாக்காளர் பட்டியலில் இறந்து போனவர்கள், மாறுதலில் வெளியூர் சென்றவர்கள், இரட்டை பதிவுகளை குறிப்பெடுக்க வேண்டும்_*
(2) *_தேர்தல் அன்று வாக்கு பதிவிற்கு 75 நிமிடங்களுக்கு முன்பே வாக்குப் பதிவு மையத்தில் இருக்க வேண்டும்_*.
*_60 நிமிடங்களுக்கு முன் Mock poll நடத்தப்பட வேண்டும். Poll நடந்து முடிந்தவுடன் EVM ல் Clear ஆகிவிட்டதை உறுதி படித்த வேண்டும்_*.
(3) *_ஒரு வாக்காளரின் ஓட்டை யாராவது போட்டு விட்டால் அந்த வாக்காளரை திருப்பி அனுப்ப வேண்டாம்_*
*_அந்த வாக்காளரை Presiding officer ரிடம் அழைத்துச் சென்று Tendered vote வாங்கித் தர வேண்டும்_*.
*_PO அவருக்கு வாக்கு சீட்டு வழங்குவார்கள்_* ( *_EVMல் அல்ல_*)
(4) *_EVM மெஷின்,VVPAT drop box ஆகியவை முறையாக சீல் வைப்பதை கண்காணிக்க_*
*_Green Paper Seal ல் ஒப்பமிடவும்_*
*_வாக்கு எண்ணிக்கையின் போது சரிபார்க்க_*
1)Booth no
2)Green paper seal
3) Special tag
4) Strip seal
5) Address tag
*_எண்களை குறித்துக் கொள்க_*..!!
(5) *_யாராவது கள்ள ஓட்டுப் போட வந்தால் ஏஜெண்டுகள் அதை Challenge பண்ணலாம். அதற்கு Challenge fee கட்டனும். ரசீது பெறனும்_*.
*_Presiding Officer சுருக்கமான விசாரணை செய்வார். தவறான நபர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்கள்_*.












