திருவொற்றியூரில் தாங்கல் பொது நல சங்கம் சார்பாக 72 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது!

0
360

திருவொற்றியூரில் தாங்கல் பொது நல சங்கம் சார்பாக 72 வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது… இதில் சிறப்பு அழைப்பாளர் செல்வி மருத்துவ சேவை மையத்தின் நிறுவனர் செல்வி கிளினிக்கின் ஆயுர்வேத மருத்துவர் ஜி. ராஜ்குமார் தேசிய கொடி ஏற்றிவைத்தார் மேலும் சங்க பெயர் பலகையை திமுக முன்னாள் கவுன்சிலர் கார்த்திகேயன் திறந்து வைத்தார் மற்றும் சங்க அலுவலகம் மருத்துவர் முஹம்மது ரஃபீக் திறந்து வைத்த போது எடுத்த படம் இதில் ஏசிஎல் சீனிவாசன் மகளிர் அணி தலைவி கதிஜா பீவி, செயலாளர் ஆமிரா கான், தலைமை செயற்குழு உறுப்பினர் பாரூக் ஆகியோர் கலந்து கொணடானர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here