தமிழகத்தில் இதுவரை ஒருவருக்கு மட்டுமே உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
பிரிட்டனில் இருந்து மதுரை வந்த நபருக்கு உருமாறிய கொரோனா தொற்று இல்லை.
உருமாறிய கொரோனா பாதித்தோருக்கான சிகிச்சையில் மாற்றம் தேவையில்லை.
தமிழகம் வந்து மாயமான 400 பேரில் 50 பேர் மீண்டும் பிரிட்டன் சென்று விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
பலர் முகவரியை மாற்றி கொடுத்ததால் கண்டுபிடிக்க முடியவில்லை.
















