அம்மா உணவகம் 74வது சுதந்திர தினவிழா;

0
283

திருவொற்றியூர் பகுதி-13வது வார்டு,
அம்மா உணவகம்
74வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி
சிறப்பாகக்கொண்டாடப்பட்டது, கொரோனா நோய்த் தொற்றின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக முக கவசம் மற்றும் கபசுரக் குடிநீர் இனிப்புகள் ஆகியவற்றை வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here