தமிழ்நாடு 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் வன்னியர் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ! By admin - August 15, 2020 0 351 Share Facebook Twitter Google+ Pinterest WhatsApp 74-வது சுதந்திர சுதந்திர தின விழா திருவொற்றியூர் வன்னியர் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டது,பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கழகத்தினர் கொண்டாட்டம் , இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள்.பொதுமக்கள், மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.