வடசென்னை – புது வண்ணாரப்பேட்டை A.E. கோயில் தெருவில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது வயதானவர் முதல் குழந்தைகள் வரை இதனால் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். சுகாதாரத்துறை கொசு மருந்தும் சரியாக அடிப்பதில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பராமரிப்பு சரியில்லாததால் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் . அவதிப்படும் மக்களை கண்டுகொள்ளாத மின்சார வாரிய அதிகாரிகள் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.














