13-வது வட்ட அஇஅதிமுக (கிழக்கு) சார்பாக திமுக அரசின் விலைவாசி உயர்வு, வீட்டுவரி உயர்வு, பொது மக்களுக்கு பாதுகாப்பின்மை, முதலியவற்றை மக்களுக்கு எடுத்து கூறும் பிரச்சாரம் இன்று பத்மநாபா காலனி 1 வது தெரு – மேட்டுத்தெரு சந்திப்பில் தொடங்கி வார்டு முழுவதும் நடைபெற்று வருகிறது.
















