பாதுகாப்பு பணிக்காக வந்த கிருஷ்ணகிரி ஊத்தங்கரை தலைமைக் காவலர் கலைவாணி (41) மாரடைப்பு:

0
78

ராமநாதபுரம் : பசும்பொன்னில் நடைபெற உள்ள முத்துராமலிங்கத் தேவரின் 63-வது குருபூஜை மற்றும் 118-வது ஜெயந்தி விழாவிற்கு,பாதுகாப்பு பணிக்காக வந்த கிருஷ்ணகிரி ஊத்தங்கரை தலைமைக் காவலர் கலைவாணி (41), இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
(RG ஆதிஷ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here