தேசிய உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய குழு கூட்டம் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று 17-09-21 நடைபெற்றது.
டெல்லி, ராஜஸ்தான், உத்தரப்பிரதேஷ், சட்டீஸ்கர், பிகார், ஜார்கண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, அசாம், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாநில அளவிலான பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பின்னர் ராஞ்சியில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலைப்பிரதேசமான நேதர்ஹாட்டில் National Working committee கூட்டம் நடைபெற்றது..
இந்த கூட்டத்தில் Bharti Shranjivi Patrakar Sankam
த்தின் தேசிய துணை தலைவராக தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவர் அ. ஜெ. சகாயராஜ் மற்றும்
மாநில பொதுச்செயலாளர் பா.பிரதீப் குமார் தேசிய நிர்வாக குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.












