தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்:2026 திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் எல்.சுந்தரராஜ் அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்.
















