Breaking News
தமிழ்நாடு
திருப்பதி சினிவாச பெருமாள் கல்யாணம்
https://youtu.be/5jfl8pFSC9M
சென்னை - புது வண்ணாரப்பேட்டை-தேசியநகாில் திருமலை திருப்பதி பக்தா்கள் பாதயாத்திரை அறக்கட்டளை திருப்பதி சினிவாச பெருமாள் கல்யாணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டனர்.
கல்வி
குடியாத்தம் ஆர்யா CBSE பள்ளி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர்
குடியாத்தம் நிருபர். ...
டாக்டர் ஏ. பி. ஜே அப்துல் கலாம் நினைவு நாள் – ஜூலை 27
“கனவு காணுங்கள், அந்தக் கனவை நனவாக்க கடுமையாக பாடுபடுங்கள். என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் என்று சொல்லிக்கொண்டே இருங்கள்” ...
அரசியல்
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வாின் பாா்வைக்கு
https://youtu.be/b1M2ILGilTw
மாண்புமிகு தமிழ்நாடு முதல்வாின் பாா்வைக்கு இந்தாண்டு அணைத்து பத்திரிகையாளா்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கப்படுமா?
மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் இளம்பெண் பயிற்சி பாசறை கூட்டம் :
oஇளம்பெண் பயிற்சி பாசறை கூட்டம் சென்னை வடகிழக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் 22-10-2025 காலை 10மணியளவில் இளம் பெண்கள் பயிற்சி பாசறை கூட்டம், சென்னை...
முன்னாள் முதல்வா் EPS அவா்களை அண்ணா திமுக அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு மாநில பொருலாளா் பொன்.குருமோகன் சந்தித்து...
12/10/2025 அன்று சேலத்தில் முன்னாள் முதல்வா் EPS அவா்களை அண்ணா திமுக அண்ணா தொழிற்சங்க மின்சார பிரிவு மாநில பொருளாளர் பொன்.குருமோகன் அவா்கள் EPS ஐயா அவா்களை அவரது இல்லத்தில் மரியாதை நியமித்தமாக...
குற்றம்
செல்போன் வாங்கிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிய இளைஞர்.
சென்னை காலடிப்பேட்டை தண்டு மாரி அம்மன் கோயில் அருகே (Tollgate Bus Stop)குமரன் மொபைல் கடை உள்ளது. கடைக்கு வந்த ஒரு நபர் செல் போன் வாங்க வந்தார் செல்போன் வாங்கிவிட்டு ஆன்லைனில்...
சினிமா
நூல்
டாக்டர் ஏ. பி. ஜே அப்துல் கலாம் நினைவு நாள் – ஜூலை 27
“கனவு காணுங்கள், அந்தக் கனவை நனவாக்க கடுமையாக பாடுபடுங்கள். என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் என்று சொல்லிக்கொண்டே இருங்கள்” ...




































