10-6-2025 இன்று தளபதி G. காளன் Ex MLA .,அவர்களின் நினைவு நாள் இந்த நாளில் அவர் சென்னை துறைமுக தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கும் தமிழ்நாடு INTUC வளர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வந்தார்கள் என்பதனை நினைவில் கொண்டு தொடர்ந்து அவர் விட்டு சென்ற பணியினை மேற்கொள்வோம் துறைமுக தொழிலாளர்களின் நலனை பாதுகாப்போம் தமிழ்நாடு INTUC வளர்ச்சிக்கு பாடுபடுவோம் என உறுதி ஏற்போம்…
ஜெய் ஐ என் டி யூ சி!!!
ஜெய் காங்கிரஸ்!!!
அன்புடன் வி சி முனுசாமி
தலைவர்,சேர்மன் தமிழ்நாடு ஐ என் டி யு சி











