திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பஞ்சலிங்க அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
நிருபர் ஆனந்த குமார்











