(பெரு நகர சென்னை மாநகராட்சி மண்டலம் 1) 75ஆம் ஆண்டு
குடியரசு தின விழா முன்னிட்டு
1வது மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அவர்கள்
75ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்து கொண்டு
தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார் இதில்
செயற் பொறியாளர்கள்
உதவி பொறியாளர்கள்
அனைத்து துறை மண்டல அலுவுலக அதிகாரிகள் பத்திரிக்கை நண்பர்கள் பொது மக்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்