சென்னை சென்ட்ரலில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா தன்பாத் விரைவு ரயிலில் இருந்து தவறி ஒரு பெண் திருவெற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் இடையே இறந்து கிடப்பதாக திருவெற்றியூர் ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொருக்குப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் இறந்தவர் ஆந்திர மாநிலம் விஜயநகர ஜில்லாவை சேர்ந்தவர் நெரடா பில்லி கங்கா(40) என்பதும் இவருடைய கணவர் இறந்து விட்டார் இதனை தொடர்ந்து கங்கா திருவான்மியூர் பாலவாக்கம் பகுதியில் கட்டிட வேலை கடந்த 15 வருடங்களாக தங்கி செய்து வந்ததாகவும் மாத மாதம் ஆந்திர மாநிலத்தில் விதவை பென்ஷன் பெறுவதற்காக செல்வது வழக்கம் அதுபோல் நேற்று முன்தினம் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் செல்வதற்காக முன்பதிவு இல்லா பெட்டியில் பயணம் செய்து உள்ளார் தவறி விழுந்து அடிபட்டதாக கூறப்படுகிறது இறந்தவர் தன்னுடைய தாய் என்று அவருடைய மகன் நெரடா பில்லி மல்லேஸ்வரர் அடையாளம் காட்டினார் மேலும் சம்பவம் குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
Home Uncategorized விதவை பென்ஷன் வாங்க சென்ற பெண் ரயிலில் பயணம் செல்லும் போது தவறி விழுந்து பரிதாப...