திருவொற்றியூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலரும் திமுக மாவட்ட பிரதிநிதியான
பி.எஸ்.சைலஸ் சுகந்தி மகளான பி.எஸ்.பொய்யாமொழி- சி.எஸ்.ராஜ் குமார் திருமண நிச்சயதார்த்த விழாவில்
தலைமை நிலையச் செயலாளர்,
தமிழ்நாடு
வீட்டு வசதி வாரியத்தின் தலைவர்
பூச்சி எஸ். முருகன்
தென்னிந்தியத் திருச்சபை சென்னை பேராயர் டாக்டர் வி.தேவசகாயம்தலைமை கழக வழக்கறிஞர் மாமன்ற உறுப்பினர் வீ.கவி கணேசன்
இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆர்.டி.மதன் குமார் வட்டச் செயலாளர்கள் க.வீ.சத்தீஷ் குமார் ஏகா.கார்த்தி கேயன் உட்பட பலர் வாழ்த்தி னார்கள்.