மீனவர் குத்திக் கொலை- 4 பேர் கைது;

0
247

கன்னியாகுமரி மாவட்டம் ராஜக்கமங்கலம் துறையைச் சேர்ந்த மீனவர் அருள்தாசன் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். ராஜன் மற்றும் அவரது சகோதரர் ஜான்சன், நெஸ்கோ, நோரீஸ் ஜான் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here