குடியாத்தத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டது

0
200

குடியாத்தம் நிருபர் சுவேதா S.கார்த்திகேயன்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர 10,17_ வது வார்டு நகர மக்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு ரேஷன் கடையில் பச்சரிசி சர்க்கரை கரும்புடன் ரூ1000 அடங்கிய பொங்கல் தொகுப்பை குடியாத்தம் நகர மன்ற தலைவர் நகர கழக செயலாளர் எஸ்_ செளந்தராஜன் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பாண்டியன்,ந. ஜம்புலிங்கம்,கே. தண்டபாணி

16_வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சுமதி மகாலிங்கம் 3_ வது வார்டு நகர மன்ற உறுப்பினர் அர்ச்சனா நவீன் சங்கர் குடியாத்தம் நகர 10_ வது வார்டு நகர மன்ற உறுப்பினர் C_N பாபு MC குடியாத்தம் நகர 17_ வது வார்டு நகர மன்ற உறுப்பினர் M_S குகன்MC  T_ ஜெய்வேல், ஹரிஷ்செல்வம்,மாலதிலோகு, D_ சீனிவாசன் ,S_தீர்த்தம் , உலகநாதன்,பாண்டியன், அமிழ்தன்,மனோஜ்
குடியாத்தம் , மோனிஷ் ,சூர்யா நந்தகுமார் 17_ வது வார்டு திமுக 10,17 _வது வார்டு கிளை கழகம் குடியாத்தம் நகரம்
மற்றும் கழக உடன் பிறப்புக்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here