

பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்-1, இன்று 16.5.2025 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் வார்டு குழுவின் 33வது சாதாரண கூட்டம், மாமன்ற உறுப்பினர்கள் அரங்கத்தில் மாநகராட்சி 1வது மண்டல குழு தலைவர், திரு.தி.மு.தனியரசு அவர்களின் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது_
இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலர் திரு.சி.விஜய் பாபு DRO , செயற் பொறியாளர் திரு.பாண்டியன், திரு.பாபு, மண்டல நல அலுவலர் AHO திருமதி ரீணா, மண்டல வருவாய்த்துறை அலுவலர் ARO திரு.அர்ஜுனன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் நிர்வாக பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள், மின்சாரத்துறை அதிகாரிகள், வட்டாட்சியர், மெட்ரோ வாட்டர் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், போக்குவரத்துறை அதிகாரிகள், தீயணைப்பு துறை, கிராம நிர்வாக அதிகாரிகள், மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர், இக்கூட்டத்தில் ஒருமனதாக 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது..













