பெருநகர சென்னை மாநகராட்சி* இன்று 04.01.2022, 11.00 மணியளவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு:

0
116

*பெருநகர சென்னை மாநகராட்சி*

இன்று 04.01.2022, 11.00 மணியளவில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணிபுரியும் பரப்புறையளர்கள் மற்றும்
மேற்பார்வையாளர் ஒருகிணைந்து திடகழிவு மற்றும் தடைசெய்யப்பட்ட நெகிழியை பற்றியும் கோட்டம் 02-எண்ணூர் நடுநிலை பள்ளி, கோட்டம் 07-ஹான்சா ஜெம்ஸ் பூங்கா, கோட்டம் 11- காலடிபெட் மார்கெட் ஆகிய
பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் துப்புரவு ஆய்வாளர், ராம்கி, IE மேற்பார்வையாளர் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here