திருவொற்றியூா் காலடிப்பேட்டை அங்காள பரமேஸ்வாி அம்மன் கோவிலில் 23 ம் ஆண்டு மயான கொள்ளையை முன்னிட்டு காலடிப்பேட்டை எல்லையம்மன் கோவிலிருந்து ஊா்வலமாக வந்து அங்காள பரமேஸ்வாி அம்மனுக்கு 108 பெண்கள் பால்குடம் ஏந்தி பாலாபிஷேகம் செய்து அம்மனை வழிப்பட்டனா். அன்று மாலை 6.00 மணிமுதல் 8.00 மணிவரை மயான சூரசம்ஹாரம் மிகவும் சிறப்பான முறையில் நடைப்பெற்றது